கொழும்பு கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் முக்கிய நிகழ்வான இரதோற்சவம் நேற்று (22) காலை நடைபெற்றது.
ஆலய பிரதம தர்மகர்த்தா டி.எம். சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இரத பவனியில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் ஊர்வலமாக வருவதையும் மாதுமையம்பாள் சமேத பொன்னம்பலவாணேஸ்வர் தேரில் வீதியுலா வருவதையும், பக்தர்கள் கற்பூரச்சட்டி ஏந்தியதையும், அங்கப்பிரதட்சணம் செய்வதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM