பின்னவல யானைகள் சரணாலயத்தில் 76 ஆவது யானைக் குட்டி பிறந்துள்ளது.
கடந்த 20 ஆம் திகதியே இந்த யானைக்குட்டி பிறந்துள்ளது.
32 வயதுடைய காந்தி கெனேரட மற்றும் 19 வயதுடைய பண்ட்டு அஸ்தியாட ஆகிய யானைகளுக்கே இந்த யானைக் குட்டி பிறந்துள்ளது.
வனப்பகுதிகளில் காணப்படும் அனாதை யானைகளைப் பராமரிப்பதற்காக 1975 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் பின்னவல யானைகள் சரணாலயம் ஆரம்பிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM