வவுனியாவில் பணிபுரியும் இராணுவ வீரர் ஒருவர் ரி-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்பட்ட 235 ரவைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்குனுகொலபலஸ்ஸ பொலிஸார் இராணுவ வீரர் ஒருவரின் தனியார் வீட்டின் சமையலறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 235 ரவைகளை கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நடத்தப்பட்ட தேடுதலின் பின்னர், பரவகும்புக பள்ளத்தாக்கு பகுதியில் வைத்து இந்த துப்பாக்கி ரவைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இராணுவத்தில் கடமையாற்றும் கோப்ரல் ஒருவரின் வீட்டின் மாடி சமையலறையில் உரப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வீட்டில் இருந்த இராணுவ அதிகாரியின் மனைவி தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டதாகவும், இராணுவ கோப்ரல் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM