கடும் வெப்பமான வானிலை காரணமாக துவிச்சக்கரவண்டியை செலுத்திய ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை திடீரென தரையில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 72 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
இந்தநிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள வெப்பமான காலநிலையிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
தற்போதைய மழையுடனான வானிலை ஐந்து நாட்களுக்கு நீடிக்கும் என்றும் வெப்பமான வானிலை மீண்டும் உருவாகலாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM