பரதநாட்டிய புகழ் கலாநிதி சுபாஷினி பத்மநாதன் எழுதிய 'திருக்கேதீஸ்வரத்தின் மகிமை' எனும் நூலின் வெளியீட்டு விழா நேற்று (20) இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்த கலாசார மையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதையும் கெளரவ அதிதிகளாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பி.பி. தேவராஜ், அகில இலங்கை இந்து காங்கிரஸின் தலைவர் அபிராமி கைலாசபிள்ளை, சுவாமி விவேகானந்த கலாசார மையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் அன்குரான் டட்டா ஆகியோர் கலந்துகொண்டதையும் காணலாம்.
(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM