அயர்லாந்து பிரதமர் ராஜினாமா 

Published By: Sethu

20 Mar, 2024 | 07:28 PM
image

அயர்லாந்தின் பிரதமர் லியோ வராத்கர், அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.

45 வயதான லியோ வராத்கர் 2022 ஆம் ஆண்டு முதல் அயர்லாந்தின் பிரதமராக பதவி வகித்து வருகிறார்.  2017 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலத்திலும் அவர் பிரதமராக பதவி வகித்தார். 

இந்நிலையில், ஆளும் பினா கய்ல் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா  செய்துள்ள லியோ வராத்கர், புதிய பிரதமர் தெரிவானவுடன் பிரதமர் பதவியிலிருந்தும் விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களால் தான் ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஃபெஞ்சல் புயலால் வெள்ளத்தில் மிதக்கும் புதுச்சேரி...

2024-12-01 11:42:15
news-image

தொடர்ந்து முன்னேறும் கிளர்ச்சியாளர்கள் - அலப்போவிலிருந்து...

2024-12-01 11:29:33
news-image

கரையை கடந்தது ஃபெஞ்சல் புயல்: சூறைக்...

2024-12-01 09:29:53
news-image

நைஜீரியாவில் படகு விபத்து - 30க்கும்...

2024-11-30 20:39:57
news-image

ஃபெஞ்சல் புயல் எதிரொலி: இன்றிரவு 7...

2024-11-30 14:26:03
news-image

`ஃபெஞ்​சல்’ புயல் இன்று மாலை கரையைக்...

2024-11-30 12:00:11
news-image

புதுச்சேரி அருகே இன்று புயல் கரையை...

2024-11-30 09:15:24
news-image

நான்கு வருடங்களின் பின்னர் சிரியாவின் அலப்போ...

2024-11-29 20:30:43
news-image

புதுச்சேரி அருகே புயல் நாளை கரையை...

2024-11-29 15:37:57
news-image

டிரம்ப் புத்திசாலி, அனுபவசாலி; தீர்வுகளை காணக்கூடியவர்...

2024-11-29 13:54:04
news-image

கலாம் 4 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை:...

2024-11-29 12:04:34
news-image

பதினாறு வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த...

2024-11-29 11:22:09