கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தின் 'நாநடம் - 2024' விவாத விழா அதிபர் அருந்ததி இராஜவிஜயன் தலைமையில், பொறுப்பாசிரியர்களான தனுஜா நளிந்த மற்றும் வாசுதேவா ஆகியோரின் வழிநடத்தலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் பிரதம விருந்தினராக கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் துஷாந்திகா தணிக்குமார் கலந்துகொண்டார்.
இதன்போது கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் கொழும்பு, பம்பலப்பிட்டி இந்து கல்லூரிக்கு இடையில் நடைபெற்ற இறுதிச்சுற்று விவாதப்போட்டியில் வெற்றியீட்டிய இந்து கல்லூரி அணிக்கு கேடயம் வழங்கப்பட்டது.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM