நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலையில் நாளை முதல் மாற்றம் ஏற்படுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய , ஊவா, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மாலையிலோ அல்லது இரவு நேரத்திலோ மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM