அனுமதியின்றி வாகனத்தை எடுத்து சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் குறித்து விசாரணை!

20 Mar, 2024 | 02:14 PM
image

தவணை கட்டணம் செலுத்தாத ஒருவரின் வாகனத்தை  கைப்பற்றிய  பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த பிங்கிரிய பொலிஸார் விசாரணைகளை  ஆரம்பித்துள்ளனர் .  

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் தனது கடமை நேரத்தில் அனுமதியின்றி சென்று வாகனத்தை கைப்பற்றியதாக  விசாரணையில் தெரியவந்துள்ளது . 

பிங்கிரிய ஹல்மில்லவெவ  பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“அணையா விளக்கு” போராட்டத்திற்கு அணிதிரளுங்கள் ;...

2025-06-22 10:30:30
news-image

சந்நிதியான் ஆச்சிரம முதல்வருக்கு ஐக்கிய நாடுகளின்...

2025-06-22 09:58:27
news-image

தனியார் விருந்தினர் விடுதியில் மின் தூக்கியில்...

2025-06-22 09:34:41
news-image

இன்றைய வானிலை

2025-06-22 06:20:32
news-image

தம்பலகாமம் கண்டி திருகோணமலை 98ம் கட்டை...

2025-06-22 00:57:55
news-image

யாழில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்...

2025-06-22 00:54:56
news-image

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று...

2025-06-22 00:22:48
news-image

நாணய நிதியத்துடனான நீடிக்கப்பட்ட கடன் வசதி...

2025-06-21 12:54:28
news-image

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-06-21 21:27:01
news-image

பொது மன்னிப்பினை இரத்து செய்வதற்கு அரசாங்கம்...

2025-06-21 13:16:18
news-image

மன்னார் மாவட்ட சுகாதாரப் பணிப்பாளருக்கு எதிராக...

2025-06-21 20:40:23
news-image

இலஞ்சம் பெற்றதற்காக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் ...

2025-06-21 20:01:07