உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட 29 பல்கலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

20 Mar, 2024 | 10:42 AM
image

செவனகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில்  கல்வி கற்கும் 29 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுகயீனமடைந்த மாணவர்கள் சூரியவெவ பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

26 மாணவர்களும் 3 மாணவிகளுமே இவ்வாறு சுகயீனமடைந்துள்ளனர்.

இரவு உணவுக்காக பயன்படுத்திய மீன் வகையே இதற்கு காரணம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். நூலகத்தை டிஜிட்டல்மயப்படுத்த வேண்டும் -...

2025-02-19 18:06:52
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 17:43:45
news-image

பொம்மைகளுக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த இந்திய...

2025-02-19 17:12:43
news-image

மன்னாரில் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைக்காக...

2025-02-19 17:34:04
news-image

ஜப்பானிய பேரரசரின் 65வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது...

2025-02-19 16:54:08
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக...

2025-02-19 16:56:05
news-image

கைதான 14 இந்திய மீனவர்களுக்கும் தலா...

2025-02-19 16:33:31
news-image

அம்பாறை - வளத்தாப்பிட்டி வில்லுக்குளம் பகுதியில்...

2025-02-19 16:22:06
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 16:23:48
news-image

“ஹரக் கட்டா” சி.ஐ.டியிலிருந்து தப்பிச் செல்வதற்கு...

2025-02-19 17:17:11
news-image

பல பெண்களுக்கு வட்ஸ்அப் செயலியினூடாக ஆபாச...

2025-02-19 14:59:22
news-image

போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட ஜீப்...

2025-02-19 14:25:20