கென்யாவில் பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் மோதிக்கொண்டதால் பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மவுன்கு நகரிலுள்ள நெடுஞ்சாலையொன்றில் நேற்று திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
இச்சம்பவத்தில் மேலும் 42 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து, கென்ய வீதி விபத்து அதிகரிப்பு குறித்து விசாரணை நடத்துமாறு கென்ய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM