பேலியகொடையில் இன்று (19) மரக்கறிகள் குறைந்த விலைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதன்படி , ஒரு கிலோ பீன்ஸ் 150 ரூபாய்க்கும் , ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்க்கும் , ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்க்கும் ,ஒரு கிலோ முள்ளங்கி 40 ரூபாய்க்கும் , ஒரு கிலோ புடலங்காய் 80 ரூபாய்க்கும் , ஒரு கிலோ வெங்காயத்தாள் 100 ரூபாய்க்கும் ,ஒரு கிலோ பீர்க்கங்காய் 120 ரூபாய்க்கும் , ஒரு கிலோ கத்தரிக்காய் 150 ரூபாய்க்கும் , ஒரு கிலோ பாவக்காய் 150 ரூபாய்க்கும் , ஒரு கிலோ பயிற்றங்காய் 100 ரூபாய்க்கும் , ஒரு கிலோ கரட் 200 ரூபாய்க்கும் , ஒரு கிலோ பூசணிக்காய் 250 ரூபாய்க்கும் , ஒரு கிலோ பச்சை மிளகாய் 230 ரூபாய்க்கும் , ஒரு கிலோ கறிமிளகாய் 600 ரூபாய்க்கும் , ஒரு கிலோ பீட்ரூட் 180 ரூபாய்க்கும் , ஒரு கிலோ லீக்ஸ் 180 ரூபாய்க்கும் , ஒரு கிலோ தேசிக்காய் 180 ரூபாய்க்கும் , ஒரு கிலோ இஞ்சி 1,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளும் இன்று (19) குறைந்தவடைந்துள்ளன.
அதன்படி , ஒரு கிலோ பெரிய வெங்காயம் 450 ரூபாய்க்கும் , ஒரு கிலோ சின்ன வெங்காயம் 220 ரூபாய்க்கும் , ஒரு கிலோ வெள்ளைப்பூண்டு 520 ரூபாய்க்கும் , ஒரு கிலோ சிவப்பு அரிசி 165 ரூபாய்க்கும் , ஒரு கிலோ நாட்டரிசி 200- 205 ரூபாய்க்கும் , வெள்ளை அரிசி 185 ரூபாய்க்கும் , ஒரு கிலோ பருப்பு 285 ரூபாய்க்கும் , ஒரு கிலோ சீனி 255 ரூபாய்க்கும் , ஒரு கிலோ கோதுமை மா 170 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM