பொலிஸாருக்கு எதிராக இரண்டு யுவதிகளினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்யாமலேயே நிராகரித்து உயர் நீதிமன்றம் இன்று (19) தீர்ப்பளித்துள்ளது.
2022 செப்டம்பர் 22 ஆம் திகதி லிப்டன் சந்தியில் சோசலிச மாணவர் ஒன்றியம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மெலனி பிரேமசிங்க மற்றும் திலீப தரங்க ஆகிய இரு யுவதிகளை பொலிஸ் அதிகாரிகள் தன்னிச்சையாக இழுத்துச் சென்று கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் மூலம் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையிலேயே இவர்களால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றினால் இன்று நிராகரிக்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM