போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

19 Mar, 2024 | 11:57 AM
image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் களனி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் களனி பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய பெண்ணாவார்.

சந்தேக நபரிடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 25 கிராம் 820 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் , இலத்திரனியல் தராசு மற்றும் 2 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாக்குமரம் வெட்டிய இளைஞன் தவறி விழுந்து...

2024-09-09 11:40:22
news-image

விசா விவகாரத்தினால் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு ஆபத்து...

2024-09-09 11:40:21
news-image

மோட்டார் சைக்கிள் - வேன் மோதி...

2024-09-09 11:28:56
news-image

பாணந்துறை கடலில் மூழ்கி இளைஞன் மாயம்

2024-09-09 11:12:58
news-image

சஜித்திற்கு ஆதரவு குறித்து எந்த குழப்பமும்...

2024-09-09 10:56:33
news-image

ஜா எலயில் ரயில் - கார்...

2024-09-09 10:35:33
news-image

வவுனியா குடிவரவு - குடியகல்வு திணைக்களத்திற்கு...

2024-09-09 10:28:46
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் ரயில் நிலைய அதிகாரி,...

2024-09-09 09:58:01
news-image

களுத்துறை சிறைக்குள் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற...

2024-09-09 09:48:51
news-image

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞன் படுகாயம்

2024-09-09 11:20:56
news-image

தென்மேற்குப் பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கும்...

2024-09-09 09:43:10
news-image

சலன புத்திக்குப் பலியாகும் ஆபத்தை இளைஞர்கள்...

2024-09-09 06:34:37