கேரளாவில் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

Published By: Vishnu

19 Mar, 2024 | 01:03 AM
image

நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் ‘தி கோட்’ படத்தின் படப்பிடிப்பிற்காக இந்தியாவின் கேரள மாநிலம் சென்றுள்ளார்.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவரை கேரள ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு உற்சாகமாக வரவேற்றனர்.

இதனால், திருவனந்தபுரம் நகரம் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right