பாணந்துறையிலுள்ள பௌத்த விஹாரைக்கு முன்பாக மதுபானசாலை ஒன்றை திறப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அனுமதி பெறாமல் சட்டவிரோதமான முறையில் இந்த மதுபானசாலையை திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தேரர் ஒருவர் தெரிவித்தார் .
மதுபானசாலையை திறப்பதற்கு எதிராக மௌனப் போராட்டமொன்றை நடத்துவதற்குத் தயாராகவுள்ளதாகவும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM