வடமராட்சியில் கடல் தொழிலுக்கு சென்று காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!

Published By: Vishnu

18 Mar, 2024 | 01:23 AM
image

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் சனிக்கிழமை (16) அன்று கடல் தொழிலுக்கு சென்று காணாமல் போன மீனவர், ஞாயிற்றுக்கிழமை (17) இன்று சடலமாக மீட்கப்பட்டார்.

மீன் பிடிப்பதற்காக தெப்பம் மூலம் கடலுக்கு சென்றவர் காணாமல் போன நிலையில் இரண்டு நாட்களாக கடற்படையினர், மீனவர்களின் உதவியுடன் அவரை தேடி வந்தனர். அவர் பயணித்த தெப்பம் கரையொதுங்கியது.

இந்நிலையில் அவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மருதங்கேணி வடக்கைச் சேர்ந்த 60 வயதுடைய  முத்துச்சாமி தவராசா  என்னும் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53
news-image

எவ்வகையில் கணக்கெடுப்பினை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப்...

2025-03-15 01:58:07
news-image

தோட்டப்புற வீடுகளுக்கு மின்இணைப்பை பெறுவதற்கான முறைமையை...

2025-03-14 16:32:13
news-image

மின்சாரக்கட்டணத்தை மூன்று வருடங்களில் 30 சதவீதம்...

2025-03-14 14:48:16