பாடசாலை மாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் திவுலப்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் தாய் இது தொடர்பில் தெரிவிக்கையில், சந்தேக நபரால் தனது மகன் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் சந்தேக நபரை இதுவரை பொலிஸார் கைது செய்யவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 11 ஆம் திகதி பாடசாலை முடிந்து இந்த மாணவன் பாதுராகொட நகரத்தின் ஊடாக சென்றுக்கொண்டிருந்த போது சந்தேக நபரால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் பாதிக்கபபட்ட மாணவன் பாதுராகொட பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய மாணவராவார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில் ,மாணவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் திவுலப்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM