பஸ் விபத்தில் ஒருவர் பலி: காயமடைந்த 37 பேர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதி!

17 Mar, 2024 | 10:47 AM
image

நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்துக்கு வழிபாட்டுக்காகச் சசென்ற 38  பேர் பயணித்த பஸ் நேற்று சனிக்கிழமை (16) மாலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . 

இந்த விபத்தில் சாரதி உட்பட 37 பேர் காயமடைந்துள்ளதுடன் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவியவந்துள்ளது . 

நெல்லிகலயிலிருந்து புடலுஓயா நோக்கி பயணித்த பஸ்ஸை  சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் போனதன் காரணமாக  பஸ் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது . 

விபத்தினால் காயமடைந்தவர்கள் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் புடலுஓயா பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்களில் இருவர்  அவசர சிகிச்சை பிரிவிற்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் . 

சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவு பகுதியில் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர்...

2025-02-18 09:09:26
news-image

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல்...

2025-02-18 09:08:51
news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41