மகளின் முறைப்பாட்டின்பேரில் மீள தோண்டி எடுக்கப்பட்ட தந்தையின் சடலம்!

15 Mar, 2024 | 04:08 PM
image

கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு வத்தளை கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் வத்தளை நீதவான் நீதிமன்ற உத்தரவில் மீள் பரிசோதனைக்காக கடந்த புதன்கிழமை (13) மீள தோண்டி எடுக்கப்பட்டது.

இவ்வாறு உயிரிழந்தவர் மைக்கல் டானியேல் ஜெரோப் என்ற 67 வயதுடையவராவார்.

இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி அன்று இந்தியாவில் உள்ள தனது உறவினர் வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளார்.

தனது தந்தையின் மரணம் தொடர்பில் சந்தேகிப்பதாக உயிரிழந்தவரது மகள் வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்வைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீதவான் இந்திக்க அதுருலிய முன்னிலையில் உயிரிழந்தவரது சடலம் மீள தோண்டி எடுக்கப்பட்டது.

இவ்வாறு மீள தோண்டி எடுக்கப்பட்ட சடலமானது மரண விசாரணைகளுக்காக ராகமை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் களனி குற்றப் புலனாய்வு பிரிவினர் மற்றும் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16
news-image

தம்பகல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய...

2025-02-15 15:42:37
news-image

மிகவும் பலவீனமான ஆட்சியே இன்று நாட்டில்...

2025-02-15 15:36:36