மொடலிங் துறைக்கு இணைத்துக் கொள்வதாக கூறி இளம் பெண்களை ஏமாற்றிய போலி வைத்தியர் கைது!

15 Mar, 2024 | 11:14 AM
image

கண்டி - இராஜவெல்ல பகுதியில் ,மொடலிங் துறைக்கு பெண்களை இணைத்துக் கொள்வதாகத் தனது முகநூல் பக்கத்தில் விளம்பரம் செய்த சந்தேக நபர் ஒருவர்  குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த விடயம் தொடர்பில் 15 பெண்கள் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேக நபர்  கைது செய்யப்பட்டு நேற்று வியாழக்கிழமை (14) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் தன்னை ஒரு வைத்தியராகக் காட்டிக்கொண்டு இளம் பெண்களை மொடலிங் துறைக்கு வேலைக்குச் சேர்த்துக் கொள்வதாகக் கூறி, அவர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைச் சேகரித்து நேர்காணலுக்குப் பரிந்துரைத்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபர்  குறித்த பெண்களின்  நிர்வாண புகைப்படங்களை எடுத்து, அச்சுறுத்தியுள்ளதாக  விசாரணையில் தெரிய வந்துள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதுக்கையில் ரயில் - கார் மோதி...

2025-03-20 11:07:48
news-image

அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-20 10:53:51
news-image

தம்புள்ளையில் விபத்து ; வெளிநாட்டு சுற்றுலாப்...

2025-03-20 10:51:29
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தை பொலிஸாரிடம் ரணில்விக்கிரமசிங்க...

2025-03-20 10:49:50
news-image

வேன் விபத்தில் ஒருவர் பலி ;...

2025-03-20 10:39:37
news-image

முப்படைகளில் இருந்து தப்பியோடிய 1,604 பேர்...

2025-03-20 11:02:33
news-image

மதவாச்சியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

2025-03-20 10:04:06
news-image

கொழும்பில் 19 கிலோ நிறையுடைய போதைப்பொருட்களுடன்...

2025-03-20 10:04:27
news-image

ஊடகவியலாளர் நிலாந்தன் தமிழரசுக் கட்சியில் போட்டி!

2025-03-20 10:57:14
news-image

பனிப்போர் காலத்தில் இலங்கையில் சிஐஏயின் இரகசிய...

2025-03-20 10:16:57
news-image

400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன்...

2025-03-20 09:30:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மிதமான நிலையில் காற்றின்...

2025-03-20 09:37:05