கம்பளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த பங்குனி உத்தர மஹோற்சவ விழா இன்று வியாழக்கிழமை (14) மாலை கரகஸ்தாபனத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து எட்டு தினங்கள் உள்வீதி பவனி நடைபெறும்.
எதிர்வரும் சனிக்கிழமை (23) மாலை புதிய எண்கோண முகபத்ர சித்திரத் தேரில் நகர் வலமும், ஞாயிற்றுக்கிழமை (24) காலை தீர்த்த திருவிழாவும், திங்கட்கிழமை (25) பூங்காவனத் திருவிழாவும், செவ்வாய்க்கிழமை (26) வைரவர் பூஜையும் இடம்பெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM