போதைப்பொருளுடன் இராணுவ லெப்டினன்ட் கைது

13 Mar, 2024 | 03:49 PM
image

பொரலஸ்கமுவ பகுதியில் இராணுவ லெப்டினன்ட் ஒருவர் போதைப்பொருடன் கைது செய்யப்பட்டதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யுக்திய நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவர் கைது செய்யப்பட்டதாக தெரியவந்தள்ளது. 

குருவிட்ட  இராணுவப் படையணியில் கடமையாற்றும் லெப்டினன் ஒருவரே இவ்வாறு கைது  செய்யப்பட்டுள்ளார் . 

அவரது காற்சட்டை பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கெஹலிய உட்பட 7 பேருக்கு மீண்டும்...

2024-07-12 17:46:45
news-image

கல்வி மறுசீரமைப்பு மூலம் இந்த நாட்டில்...

2024-07-12 17:08:16
news-image

யாழில் திருநங்கையை கடத்திய மூவருக்கு விளக்கமறியல்!

2024-07-12 17:03:35
news-image

ஆளுமை மிக்க பெண்கள் சமூகத்தில் மலர...

2024-07-12 17:09:04
news-image

யாழ். உணவகத்திற்கு சீல்

2024-07-12 16:57:57
news-image

ஜனாதிபதி தேர்தலை தாமதப்படுத்தும் நோக்குடன் சில...

2024-07-12 16:56:54
news-image

புதிய சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்க...

2024-07-12 16:43:40
news-image

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு -...

2024-07-12 16:43:31
news-image

யாழ். குடா மக்களின் வாழ்க்கைத் தரத்தை...

2024-07-12 16:54:11
news-image

எதிர்கட்சி உறுப்பினர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விடுத்துள்ள...

2024-07-12 16:18:17
news-image

முத்து விநாயகரின் 60 பவுண் நகைகள்...

2024-07-12 15:55:47
news-image

கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் வரப்பிரசாதத்தை வழங்கும்...

2024-07-12 15:05:16