அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன், வாரென்டைட் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு அருகில் இலங்கை வம்சாவளியினரான தம்பதியினரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னின் வடகிழக்கே வாரென்டைட்டில் உள்ள அவர்களது வீட்டுக்கு அருகில் நேற்று (12) காலை தம்பதியினரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
தம்பதியினருக்குச் சொந்தமானது என்று கூறப்படும் காரின் உள்ளே ஒரு சடலமும் மற்றொன்று அருகிலும் கண்டெடுக்கப்பட்டன.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட 70-80 வயதுக்கு இடைப்பட்ட வயோதிப தம்பதியரே உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM