ரயில்வே இருக்கை முன்பதிவுகளை இரவு 7.00 மணி முதல் முன்பதிவு செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த தீர்மானம் நாளை வியாழக்கிழமை (14) ம் திகதி முதல் தினமும் செயற்பாட்டில் இருக்கும் என தெரியவந்துள்ளது .
இதற்கு முன்னர் காலை 10.00 மணிமுதல் ரயில்வே இருக்கைகளை முன்பதிவுகளை செய்து கொள்ளும் முறை அமுலிலிருந்ததாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது .











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM