ஜப்பானிய தனியார் நிறுவன ரொக்கெட் வெடித்துச் சிதறியது

Published By: Sethu

13 Mar, 2024 | 09:45 AM
image

ஜப்பானிய தனியார் நிறுவனமொன்றினால் இன்று ஏவப்பட்ட ரொக்கெட் ஒன்று வெடித்துச் சிதறியது. 

டோக்கியோவைத் தளமாக் கொண்ட ஸ்பேஸ் வன் எனும் நிறுவனத்தின் Kairos  எனும் ரொக்கெட், வாகாயாமா பிராந்தியத்திலுள்ள அந்நிறுவனத்தின் சொந்த ஏவுதளத்திலிருந்து இன்று காலை ஏவப்பட்டது. 

18 மீற்றர் நீளமான இந்த ரொக்கெட்டில் ஜப்பானிய அரசின் சிறிய சோதனை செய்மதியொன்று ஏற்றப்பட்டடிருந்தது. 

எனினும் சில விநாடிகளில் இந்த ரொக்கெட் வெடித்துச் சிதறியது.

இச்சோதனை தோல்வி குறித்து ஆராய்ந்து வருவதாக ஸ்பேஸ் வன் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலஸ்தீனத்தை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தன நோர்வே அயர்லாந்து...

2024-05-28 20:10:07
news-image

11 ஆவது உலக நீர் மன்றத்தை...

2024-05-28 21:49:41
news-image

ரபாமீதான இராணுவநடவடிக்கையை இஸ்ரேல் தொடரக்கூடாது- அவுஸ்திரேலியா

2024-05-28 11:43:29
news-image

இஸ்ரேலை எதிர்க்க முடியாத நிலையில் உலகின்...

2024-05-28 10:37:39
news-image

டெல்லியில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

2024-05-28 09:34:31
news-image

துருக்கியில் வாகனங்கள் மீது பஸ் மோதி...

2024-05-28 09:23:04
news-image

தேர்தல் பரப்புரையின் போது ராகுல் காந்தி,...

2024-05-28 02:48:14
news-image

பப்புவா நியூ கினிய மண்சரிவு ;...

2024-05-27 17:16:01
news-image

ஆறாம் கட்ட இந்திய மக்களவைத் தேர்தல்...

2024-05-27 17:02:59
news-image

ரெமல் புயல் ; பங்களாதேஷ், இந்தியாவில்...

2024-05-27 16:27:10
news-image

பப்புவாநியுகினி மண்சரிவு - 2000க்கும் அதிகமானவர்கள்...

2024-05-27 14:21:11
news-image

அவுஸ்திரேலியாவில் முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு...

2024-05-27 12:39:08