ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு ஜிஐ குழாய்களை கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்துக்கு சுமார் 10 இலட்சம் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கை தொடர முடியாது என பிரதிவாதிகள் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று (12) நிராகரித்தார்.
வழக்கை ஏப்ரல் 4 ஆம் திகதிக்கு அழைக்க உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் வழக்கின் விசாரணை திகதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்ததாக, முதல் பிரதிவாதி ஊடகத்துறை அமைச்சராகப் பணியாற்றியபோது, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு ஜிஐ குழாய்களை 9,90,000 ரூபா விலையில் அதன் விளம்பரத் திட்டத்துக்கு கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் இலஞ்ச ஆணைக்குழு இவர் மீது குற்றம்சாட்டி வழக்குத் தொடர்ந்தது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM