2,500 ஆங்கில ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள வேண்டுமென, தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அவசர தேவை கருதி, மூன்று வருட ஒப்பந்த காலத்துக்கு ஆங்கில மொழி மூல பாடங்களை கற்பிக்கக்கூடிய 1,000 தகுதி வாய்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர்களையும் உடனடியாக இணைத்துக்கொள்ளவும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
ஆங்கில மொழிமூல பாடசாலைகளின் எண்ணிக்கையை 1,000 ஆக அதிகரிப்பதாக அறிவித்த ஜனாதிபதி, 2025 ஆம் ஆண்டளவில் குறைந்தது 200,000 மாணவர்களாவது ஆங்கில மொழிக் கல்வியைப் பெறுவதற்கு வசதிகளை ஏற்படுத்துவதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM