நவகமுவ துப்பாக்கிச் சூடு ; இருவர் கைது

12 Mar, 2024 | 10:57 AM
image

நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியில் வானை நோக்கி  துப்பாக்கிச் சூடு நடத்தி மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற இருவர் மாலபே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகக் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர் . 

சந்தேக நபர்களிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் 3 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

சந்தேகநபர்கள் கலங்குட்டிய மற்றும் கடுவெல பிரதேசத்தில் வசிக்கும் 32 , 35 வயதுடையவர்களாவர் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதிக்கும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி...

2026-08-11 17:18:10
news-image

கஞ்சிபானை இம்ரானின் உறவினர் சுட்டுக்கொலை குடு...

2026-08-11 17:17:10
news-image

மலையக காணி உரிமையை மறுக்கும் அரசின்...

2026-08-11 17:12:58
news-image

தித்வாவால் பாதிக்கப்பட்ட 250 வணக்கத்தலங்களை மீளக்...

2026-08-11 16:56:06
news-image

அனர்த்தங்களின் பின்னரான மீள் எழுச்சிக்கு ஆசிய...

2026-08-11 16:47:04
news-image

நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல்லை...

2026-08-11 16:16:19
news-image

தெங்கு காணிகளை புனரமைப்பதற்கு விரைவில் விசேட...

2026-08-11 16:32:10
news-image

கடற்றொழில் ஓய்வூதியம், சமூகப் பாதுகாப்பு அனுகூல...

2026-08-11 16:12:56
news-image

வட, கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு...

2026-08-11 15:58:11
news-image

மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மண்மேடுகளை அகற்ற...

2026-08-11 15:53:53
news-image

கெக்கிராவ பிரதேசத்தில் சமுதாய சீர்திருத்த நிலையத்தை...

2026-08-11 15:47:55
news-image

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம்: 3/2...

2026-08-11 15:46:53