ஹரக்கட்டாவுக்கு விளக்கமறியல்!

11 Mar, 2024 | 01:06 PM
image

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில்  வைக்கப்பட்டிருந்த ஹரக்கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக இன்று (11) கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதனையடுத்து அவரை இம்மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான  ஹரக்கட்டா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பபட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உருவாக்கிய கட்டுக்கதைகளை நிஜமாக்குவதற்காக பாடுபடும் அமைச்சர்கள்...

2024-12-11 17:46:00
news-image

அசோக்க ரன்வலவின் கலாநிதி பட்டம் நீக்கப்பட்டமை...

2024-12-11 17:39:42
news-image

மின் கட்டணம் குறைக்க முடியாமைக்கு மின்சாரசபை...

2024-12-11 20:40:02
news-image

பிரதான அரிசி உற்பத்தியாளர்கள் அரிசி விநியோகிப்பதை...

2024-12-11 17:47:21
news-image

தமிழ்த்தேசியக் கட்சிகள், சிவில் சமூகத்தை இணைத்து...

2024-12-11 17:33:18
news-image

குரங்குகள் மீது பழி சுமத்தி தப்பித்துக்கொள்ள...

2024-12-11 20:41:12
news-image

சீன விஜயத்தின் போது குரங்குகள் குறித்த...

2024-12-11 17:48:14
news-image

பைசர் முஸ்தபாவின் நியமனம் தொடர்பில் பங்காளிக்...

2024-12-11 17:01:27
news-image

மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் ...

2024-12-11 18:37:22
news-image

எலிக்காய்ச்சலால் பாதிப்புற்றவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக...

2024-12-11 17:31:13
news-image

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு...

2024-12-11 20:39:17
news-image

மர்ம காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட இளம் தாய்...

2024-12-11 18:23:40