- முகப்பு
- Feature
- வெடுக்குநாறியில் அடிப்படைகளை மீறிய ஆக்கிரமிப்பு அடக்குமுறை : “சிவராத்திரி புனித தின வழிபாடுகளை சீரழித்து அரச இயந்திரங்கள் அராஜகம்”
வெடுக்குநாறியில் அடிப்படைகளை மீறிய ஆக்கிரமிப்பு அடக்குமுறை : “சிவராத்திரி புனித தின வழிபாடுகளை சீரழித்து அரச இயந்திரங்கள் அராஜகம்”
11 Mar, 2024 | 10:31 AM

“எங்கள கோயிலுக்கு போக விடுங்கோ, எங்கட கோயில்ல வருசத்தில ஒருநாள் நிம்மதியாய் கும்பிட விடுங்கோ, நாங்கள் உங்களிட்ட நாட்டையா கேட்டம், ஒருநேரம் கும்பிடத்தானே கேட்டம்” என்றவாறு கூட்டாக குரல் எழுப்பினர்.
பொலிஸார் நடப்பவற்றை அவதானித்துக்கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவர் மேற்கண்ட கூற்றுக்கள் உட்பட அனைத்து விடயங்களையும் விரைந்து மொழியெர்த்துக்கொண்டிருக்கின்றார். மற்றொருவர் அனைத்தையும் காணொளியாக பதிவு செய்யும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஆலய பூசகரும் அவரது உதவியாளரும் மோட்டார் சைக்கிளில் வருகை தருகின்றனர். அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு மோட்டார் சைக்கிள் செல்வதற்கு அனுமதிக்க முடியாது என்று பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
பொலிஸார் உத்தரவால் சினமடைந்த பூசகர், “நீங்கள் நாட்டைக் காப்பதற்காக இருப்பவர்கள் அல்லர். நாட்டை கெடுப்பதற்காக இருப்பவாகள். நீங்கள் அழிந்து தான் போகப்போகின்றீர்கள். உங்களுடைய தேரர்கள் போன்று நானும் சாபமிடுகின்றேன்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார்.
-
சிறப்புக் கட்டுரை
தேசபந்துவை ஒளித்து வைத்திருந்த தரப்பினர் யார்...
22 Mar, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை அரசாங்கத்திற்கு எதிரான...
16 Mar, 2025 | 02:32 PM
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த அறிக்கை - ரணில் மீது...
15 Mar, 2025 | 06:25 PM
-
சிறப்புக் கட்டுரை
' நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு'; ...
09 Mar, 2025 | 10:32 PM
-
சிறப்புக் கட்டுரை
தேசபந்து தென்னக்கோன்! மறைந்துள்ளாரா, மறைத்துவைக்கப்பட்டுள்ளாரா?
09 Mar, 2025 | 06:56 PM
-
சிறப்புக் கட்டுரை
மோடியின் வருகையும் சீனாவின் அதிருப்தியும்
09 Mar, 2025 | 09:47 AM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழ்க் கனடியர் கரி...
2025-03-20 17:41:32

சொந்தக்காலில் நிற்கும் முயற்சி?
2025-03-20 17:41:10

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மைய அரங்கிற்கு...
2025-03-20 17:24:35

சகல கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படும் ;...
2025-03-20 14:06:08

பட்டலந்த குறித்து பேசினால் தான் சிங்கள...
2025-03-18 20:17:35

'நாடாளுமன்றத்தில் ஐக்கியப்படுவதை தவிர இலங்கையின் தமிழ்...
2025-03-18 12:15:30

அல் ஜசீராவிடமிருந்து உள்நாட்டு அரசியல்வாதிகளுக்கு ஒரு...
2025-03-19 14:50:58

பெண்களை அச்சுறுத்தும் "மாதவிடாய் வறுமை"
2025-03-18 04:17:11

IMFஇன் சமூக பாதுகாப்பு செயற்றிட்டங்கள் தொடர்பான...
2025-03-17 22:45:03

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சந்திப்புகள்- கலந்தாலோசனைகள்...
2025-03-17 16:13:28

பெண்கள் மீதான அரசியல் அவதூறுகளும் சவால்களும்
2025-03-17 10:28:59

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM