கனடாவில் படுகொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களுக்கு அஞ்சலி நிகழ்வு!

10 Mar, 2024 | 03:35 PM
image

கனடாவின் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் உறவினர்கள் அடுத்த சில நாட்களில்  அந்த நாட்டைச் சேர்ந்தடைந்த பின்னர்   இறுதிச் சடங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ நவரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை இரவு கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பர்ஹாவன்என்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  6 இலங்கையர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

உயிரிழந்தவர்களுக்கு  அனுதாபம் தெரிவிக்கும் வகையில்  அவர்களது வீட்டுக்கு  அருகில் உள்ள பூங்கா ஒன்றில்   அஞ்சலி  நிகழ்வு நேற்று பிற்பகல் இடம்பெற்றது.பர்ஹாவன் பிரதேசவாசிகளால் இந்த  அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2 கோடி ரூபா பணத்துடன் இரு...

2026-07-22 18:45:15
news-image

2023 முதல் 2026 மார்ச் வரை...

2026-07-22 18:39:34
news-image

அநுராதபுரத்தில் புதையல் தோண்டிய 4 பேர்...

2026-07-22 18:00:52
news-image

பாராளுமன்றில் வாய்மூல விடைக்கான 50 வினாக்கள்...

2026-07-22 17:36:01
news-image

விடைபெறுகிறார் சீனத்தூதுவர்

2026-07-22 17:35:45
news-image

முல்லைத்தீவில் சுற்றுலா அலுவலகத்தை நிறுவுவதுடன், பிரத்தியேக...

2026-07-22 17:11:45
news-image

சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி அபிவிருத்தி குறித்து...

2026-07-22 17:11:08
news-image

புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையைப் பாதுகாத்து சிறிய...

2026-07-22 17:10:52
news-image

நீங்கள் தந்தது வெறும் காகிதம் அல்ல...

2026-07-22 18:47:49
news-image

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பான விசாரணை: நீதியமைச்சும்...

2026-07-22 17:08:22
news-image

கடற்படைத் தளபதி - இந்திய பாதுகாப்பு...

2026-07-22 16:32:22
news-image

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதை ஏற்றுக்கொண்டு...

2026-07-22 18:59:38