வலுப்பெறும் அரசியல் பிளவுகள்
10 Mar, 2024 | 12:32 PM
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, கட்சி என்ற ரீதியில் எடுக்கும் தீர்மானங்களை எதிர்த்து செயல்பட்டால் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பஷில் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இவ்வாறு செயல்படுபவர்களுக்கு எதிராக பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களின் மாவட்டங்களில் இரண்டாம் நிலை தலைவர்களை உடனடியாக அடையாளம் கண்டு அவர்களுக்கு மொட்டு சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
-
சிறப்புக் கட்டுரை
வழுக்கை தலைக்குள் தங்கம் இருப்பதாக கொல்லப்படும்...
14 Oct, 2024 | 06:58 PM
-
சிறப்புக் கட்டுரை
வேட்பாளர்களை தெரிவு செய்வதில் தீவிரமாக ஈடுபட்டிருந்த...
14 Oct, 2024 | 11:17 AM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையின் இடதுசாரி ஆட்சியில் அமெரிக்காவின் எதிர்பார்ப்புகள்
13 Oct, 2024 | 01:20 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் விநியோகிக்கப்பட்ட 80...
12 Oct, 2024 | 04:22 PM
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க வரலாற்றில் அதிர்ஷ்டமில்லாத ஒரு தலைவர்…!...
07 Oct, 2024 | 04:00 PM
-
சிறப்புக் கட்டுரை
'புலிகளின் தலைவர் பிரபாகரன் சந்திரிக்காவின் ஒரு...
06 Oct, 2024 | 09:01 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM