சிவக்சஷேத்திரம் நாட்டியப்பள்ளியின் இயக்குநர் விஜேந்திரன் வீரசிங்கத்தின் மாணவிகளான அபிஸ்நயா பிரபாகரன், வர்திகா சசிகுமார், டொன் ஜினேவ்ரா ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த 2ஆம் திகதி சனிக்கிழமை மாலை மருதானை எல்பிஸ்டன் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கலந்துகொண்டார்.
மேலும் இந்த நிகழ்வில் நடன ஆசிரியர் பாரதி சிவயோகநாதன், மெரின் சில்வா, வைஜெயந்தி மாலா செல்வரட்ணம் மற்றும் டாக்டர் பிரசாத் ரணசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, நடன நிகழ்வையும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உள்ளிட்ட விருந்தினர்களையும் படங்களில் காணலாம்.
படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM