- எம்.எம்.மின்ஹாஜ்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமையில் சிறுப்பான்மையினருக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியாக உள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் முறைமையின் நிலவரம் குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.