பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வர சப்பரத் திருவிழா நேற்று (7) இரவு இடம்பெற்றது.
15 தினங்களைக் கொண்ட இவ்வருடாந்த மகோற்சவம் கடந்த 24ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்து, 13ஆம் திருவிழா தினமான நேற்று மாலை 7 மணியளவில் சப்பரத் திருவிழா நடைபெற்றது.
நகுலாம்பிகாதேவி சமேதராக நகுலேஸ்வரப் பெருமான், பிள்ளையார் மற்றும் முருகனுடன் சப்பரத்தில் ஆரோகணித்த காட்சியை பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.
அதனையடுத்து, இன்று (8) காலை ஆலயத்தின் தேர்த் திருவிழா நடைபெறவுள்ளதுடன், இன்றிரவு சிவராத்திரி விசேட பூசைகளுடன் ஆன்மிகம் சார் கலை, கலாசார நிகழ்வுகளும் நிகழ்த்தப்படவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM