சிஐடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹரக்கட்டா, குடுசலிந்து இருவரையும் அவதானிக்கச் சென்ற கோட்டை நீதிவான்! 

Published By: Vishnu

07 Mar, 2024 | 06:08 PM
image

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வியாழக்கிழமை (07) மாலை கோட்டை நீதவான் திலின கமகே விஜயம் செய்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடுசலிந்து மற்றும் ஹரக்கட்டா உள்ளிட்ட சந்தேக நபர்களை அவதானித்துள்ளார்.

சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் இவர்களை வெளியே அழைத்துச் செல்லும்போது நீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறும்  அதன்போது சட்ட உதவிகளை வழங்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர்களுக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

தான் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹரக்கட்டா நீதிவானிடம் தெரிவித்தபோது அது தொடர்பான சிகிச்சைகளை வழங்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு  நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீரில் மூழ்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

2024-12-10 10:41:56
news-image

மது போதையில் அநாகரீகமாக செயற்பட்ட பொலிஸ்...

2024-12-10 10:31:39
news-image

ரயில் - மோட்டார் சைக்கிள் மோதி...

2024-12-10 10:17:11
news-image

வலம்புரி சங்குகளுடன் இருவர் கைது!

2024-12-10 10:06:38
news-image

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன்...

2024-12-10 10:03:38
news-image

இறக்குமதி அரிசிக்கான விலையை நிர்ணயித்து வர்த்தமானி...

2024-12-10 09:16:17
news-image

இன்றைய வானிலை 

2024-12-10 06:56:10
news-image

உதயங்க வீரதுங்க - கபிலசந்திரசேனவிற்கு அமெரிக்கா...

2024-12-10 06:19:13
news-image

உரிய முறைக்கு புறம்பாக எவருக்கும் மதுபான...

2024-12-10 02:33:23
news-image

பெருவணிகர்கள் அரிசி உற்பத்தியை வியாபாரமாக்குவதற்கு இடமளிக்காதீர்கள்...

2024-12-10 02:14:11
news-image

அமைச்சரவையில் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படாமை குறித்து...

2024-12-10 02:11:03
news-image

நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் மின்சாரசபைக்கு...

2024-12-10 02:07:37