கொழும்பு, மட்டக்குளி பொக்குணவத்தை சந்திக்கு அருகில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலுடன் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கோடரி மற்றும் இரும்புக் கம்பியினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் மற்றுமொரு பெண் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பொனி விஸ்டா நிபுனாவின் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி மட்டக்குளி பொக்குனுவத்தை சந்திக்கு அருகில் தனஞ்சய உமயங்கன என்பவர் மற்றுமொரு தரப்பினரால் கத்தியால் குத்தி படுகொலை செய்தமை தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரிய வந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM