'ஜே.வி. பியின் புதிய பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாய்க்கிழமை (05) முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட இரண்டு பல்கலைக்கழக மாணவர்களைக் கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் புதன்கிழமை (06) பிணையில் விடுவித்துள்ளார்.
மொரட்டுவை மற்றும் ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களான சத்துரங்க ரூபசிங்க மற்றும் சுதர்சன ஆகிய இருவருமே பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM