ஐநாவின் மனிதாபிமான அமைப்பின் பணியாளர்கள் ஹமாசுடன் இணைந்து செயற்பட்டனரா ? இஸ்ரேல் ஆதாரங்களை வெளியிடவேண்டும் என அவுஸ்திரேலியா வேண்டுகோள்

Published By: Rajeeban

05 Mar, 2024 | 03:30 PM
image

ஒக்டோபர் ஏழாம்திகதி தாக்குதல்களில் பாலஸ்தீனத்திற்கான ஐநாவின் நிவாரண அமைப்பின் பணியாளர்களும் ஈடுபட்டனர் என்பதற்கான ஆதாரங்களை இஸ்ரேல் வெளியிடவேண்டும் என அவுஸ்திரேலியா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஐநா மேற்கொண்டுள்ள விசாரணைகளிற்கு இஸ்ரேல் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும்  ஆதாரங்களை வெளியிடவேண்டும் என ஐநாவிற்கான அவுஸ்திரேலியபிரதிநிதி ஜேம்ஸ் லார்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐநாவின் மனிதாபிமான அமைப்பின் பணியாளர்கள் ஹமாசின் தாக்குதலில் இணைந்துகொண்டனர் என்ற இஸ்ரேலின் குற்றச்சாட்டுகள் குறித்துஅவுஸ்திரேலியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் குற்றச்சாட்டுகளின் பின்னர் அவுஸ்திரேலிய உடனடியாக செயற்பட்டது என தெரிவித்துள்ள அவர் இஸ்ரேல் ஐநாவின் விசாரணைகளிற்கு ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடா தேர்தல்: மார்க் கார்னி தலைமையிலான...

2026-04-15 00:17:32
news-image

பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டம் ஈரானின் முடிவில்...

2026-04-14 20:02:09
news-image

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலால் ஈரான்...

2026-04-14 19:43:12
news-image

துருக்கியில் பாடசாலையொன்றின் பழைய மாணவன் நடத்திய...

2026-04-14 18:01:39
news-image

எங்கள் கப்பல்களை யாரும் தொட்டால் அனுமதிக்க...

2026-04-14 13:09:42
news-image

தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் நூதன முறையில்...

2026-04-14 14:25:00
news-image

சர்வாதிகார போக்கை கைவிட்டால் மட்டுமே அமெரிக்காவுடன்...

2026-04-14 11:52:50
news-image

ஹோர்மூஸ் நீரிணையை நெருங்கும் ஈரானிய கப்பல்களை...

2026-04-14 11:52:31
news-image

மீண்டும் போர் தொடங்கக்கூடாது: ஈரானுக்கு ரஷ்ய...

2026-04-14 04:41:27
news-image

ஹார்முஸ் மீது அமெரிக்கா முற்றுகையிட்டதை அடுத்து...

2026-04-14 04:35:42
news-image

ஹோர்முஸ் கிழக்கு கடற்பரப்பில் கப்பல்களுக்கு முற்றுகை...

2026-04-13 20:49:52
news-image

நைஜீரிய விமானப்படைத் தாக்குதலில் பொதுமக்கள் உட்பட...

2026-04-13 16:24:21