மக்கள் விடுதலை முன்னணியின் புதிய மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த பல பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள் கொழும்பு பௌத்தலோக மாவத்தை உள்ளிட்ட புறநகர் வீதிகளில் நடத்தும் ஆர்ப்பாட்டத்தை தடுக்குமாறு கறுவாத்தோட்ட பொலிஸாரின் கோரிக்கையை கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் இன்று (05) நிராகரித்தார்.
அரசியலமைப்பின் 14 ஆவது பிரிவின் மூலம் கருத்துரிமை சுதந்திரம் மற்றும் சுதந்திரமாக ஒன்றுகூடுவதற்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இந்த அடிப்படை மனித உரிமைகளை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106 ஆவது பிரிவின் மூலம் அவற்றை மீற முடியாது என்றும் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் அலோக சேனாநாயக்க இந்த முறைப்பாட்டைச் சமர்ப்பித்த நிலையில் பொலிஸ் சார்ஜன்ட் சமன் ராஜபக்க்ஷ நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM