பாலைதீவு புனித அந்தோனியாரின் தேவாலயத்தின் நவநாள் கூட்டுத்திருப்பலி

Published By: Vishnu

03 Mar, 2024 | 11:09 PM
image

வரலாற்றுச் சிறப்புமிக்க பாலைதீவு புனித அந்தோனியாரின் தேவாலயத்தின் நவநாள் கூட்டுத்திருப்பலி சனிக்கிழமை (02) சிறப்பாக இடம்பெற்றது.

கடந்த 22.02.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நவநாள் உற்சவத்தில் சனிக்கிழமை (02) கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது.

நவநாள் கூட்டுத்திருப்பலியினை யாழ்ப்பாண மறைமாவட்ட பங்கு குருமுதல்வர் ஏ.ஜேபரட்ணம் தலைமையிலான பங்குகுருமுதல்வர்கள் நடாத்திவைத்தனர்.

இதில் தீவகத்திலிருந்து பல இடங்களிலிருந்து வருகைதந்த கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரேலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில்...

2024-04-23 03:20:48
news-image

ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய ஆலய வருஷாபிஷேகம்

2024-04-22 21:00:24
news-image

கேரளா நைற் 

2024-04-22 22:46:43
news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12