சர்வதேச கீதா மஹோத்சவ் 2024இன் இரண்டாம் நாள் மாலை நிகழ்வு நேற்று (02) கொழும்பு தாமரை தடாகத்தில் (நெலும் பொக்குண) குருக்ஷேத்ரா மேம்பாட்டு வாரியம், இந்தியா ஹரியானா அரசு, புத்தசாசனம் மத மற்றும் கலாசார விவகார அமைச்சு, கொழும்பு சுவாமி விவேகானந்தர் கலாசார மையம், இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றின் பங்கேற்புடன் நடைபெற்றது.
குருக்ஷேத்ரா அபிவிருத்தி சபை செயலாளர் விகாஸ் குப்தா தலைமையிலான இந்த நிகழ்வில் டாக்டர் வைஷாலி ஷர்மா, அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, கீதா மனிஷி சுவாமி ஞானந்த் ஜி, சுவாமி குருசரணந்த் ஜி மகராஜ், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் குருக்ஷேத்ரா சிலை வழங்கி கௌரவிக்கப்படுவதையும், நடன நிகழ்வையும், விழாவில் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM