திருகோணமலை மாற்றுத்திறனாளிகள் அபிவிருத்திச் சங்கத்தின் 15ஆவது ஆண்டு விழாவும் பரிசளிப்பு விழாவும் மருத்துவ முகாமும் நேற்று (02) திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகள் அபிவிருத்திச் சங்கத் தலைவர் கே.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஊன்றுகோல், சக்கர நாற்காலி, கற்றல் உபகரணங்கள் உட்பட பழமரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் சண்முகம் குகதாசன், பொருளாளர் இராசரெத்தினம் கோகுலதாசன், அரிமா சங்க (லயன்ஸ் கழக) ஆளுநர் ஜனரஞ்சன், மூத்த மருத்துவர் அருள்குமரன், மருத்துவர் பிரதீபா, மருத்துவர் உஷா நந்தினி, அரிமா கழகத்தைச் சேர்ந்த ஜலால், சதீஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM