கொழும்பு, கொட்டாஞ்சேனையில் தாக்குதல்: மூவர் படுகாயம், மூவர் கைது!

03 Mar, 2024 | 03:29 PM
image

கொழும்பு, கொட்டாஞ்சேனை, சுமனதிஸ்ஸ மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்குள் வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் நுழைந்த குழுவினர்  தாக்கியதில் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை  (03) இடம்பெற்றுள்ளது.

ஹோட்டல் உரிமையாளரின் சகோதரர், காசாளர் மற்றும் பணியாளர் ஆகியோரே காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோதலில் ஈடுபட்ட மூவரை  ஆர்மர் வீதி பொலிஸ் நிலைய  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19