காலி சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சலால் ஒருவர் பாதிப்பு!

03 Mar, 2024 | 04:12 PM
image

காலி சிறைச்சாலையில்  மீண்டும் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட  கைதி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார் . 

இவர் தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகச் சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்வும்  மூளைக் காய்ச்சல் நோயாளிகள் வேறு எவரும் சிறைச்சாலையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது . 

கடந்த காலங்களில் காலி சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகிய நிலையில், இரண்டு நோயாளிகள் உயிரிழந்தனர். 

இந்த நோயைக் கட்டுப்படுத்த சிறைச்சாலை சுகாதார பிரிவால் விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். நாவாந்துறையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்...

2024-04-15 07:43:44
news-image

இன்றைய வானிலை

2024-04-15 06:18:46
news-image

நுவரெலியா - மீபிலிபான இளைஞர் அமைப்பின்...

2024-04-15 03:09:11
news-image

தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டில் ‘இனப்படுகொலையின்’...

2024-04-15 02:53:31
news-image

வயிற்றுவலி மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்ட இளம்...

2024-04-15 00:26:54
news-image

பொது வேட்பாளர் விடையத்தை குழப்ப பலர்...

2024-04-14 23:04:21
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : கறுப்பு...

2024-04-14 20:56:22
news-image

பலாங்கொடையில் இளைஞர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை!

2024-04-14 19:44:28
news-image

வெளி மாகாணங்களிலிருந்து கொழும்புக்கு வரும் மக்களுக்காக...

2024-04-14 18:31:44
news-image

நாட்டில் பல இடங்களில் இடியுடன் கூடிய...

2024-04-14 17:58:50
news-image

புதுவருட தினத்தில் காணாமல்போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!

2024-04-14 17:45:32
news-image

தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கைக்கு...

2024-04-14 15:05:29