கறுப்புக்கொடி போராட்டத்துக்கு தயாராகும் பருத்தித்துறை மீனவர்கள்!

03 Mar, 2024 | 11:55 AM
image

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை மீனவர்கள், இந்திய இழுவைப் படகுக்கு எதிராக இன்றைய தினம் (03) கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்திய இழுவைப் படகுகள் தொடர்ச்சியாக எல்லை மீறி வந்து இலங்கை மீனவர்களது வளங்களை அழித்து வருகின்றன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் இன்று இந்திய - இலங்கை கடல் எல்லைக்கு சென்று கறுப்புக் கொடி போராட்டத்தை முன்னெடுக்க தயாராகியுள்ளனர்.

இலங்கை மீனவர்கள் இவ்வாறு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதால், மீனவர்களது பாதுகாப்பு கருதி ராமநாதபுரம் மீனவர்களுக்கான அனுமதிச் சீட்டு இரத்து செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள்...

2026-01-20 16:34:05
news-image

இந்து சமுத்திர கடலோர அரசுகளின் கூட்டணியை...

2026-01-20 16:12:22
news-image

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர்...

2026-01-20 16:17:04
news-image

மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோ ஆகியோரின் மேன்முறையீட்டு...

2026-01-20 14:44:00
news-image

கிவுல்ஓயா அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க...

2026-01-20 16:33:11
news-image

கிளிநொச்சியில் கடல் அட்டைகளுடன் 13 பேர்...

2026-01-20 14:32:20
news-image

வரவு - செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள...

2026-01-20 15:19:48
news-image

அநுராதபுரத்தில் பதற்றம்: முன்னாள் இராணுவ சிப்பாய்...

2026-01-20 13:47:26
news-image

மதுபானம் அருந்திவிட்டு உறங்கியவர் மர்மமான முறையில்...

2026-01-20 14:44:16
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-01-20 14:39:45
news-image

பௌத்த மதத்திற்கு எதிராக அரசாங்கம் இரட்டை...

2026-01-20 14:24:16
news-image

புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி...

2026-01-20 14:21:29