மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் அநுராதபுரம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எப்பாவல பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த நபர் சில வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியைக் கொலை செய்தமை தொடர்பில் குறித்த நபர் நீதிமன்ற உத்தரவில் அநுராதபுரம் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பான வழக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM