பொலிஸ் சார்ஜன்டின் வீட்டின் மீது தாக்குதல்: வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம்!

03 Mar, 2024 | 10:53 AM
image

சேவை இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் நாகொட வலகும்புர பிரதேசத்தில் உள்ள வீட்டுக்கு முன்பாக வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் இதனுடன் தொடர்புடையவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும்   பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், வீட்டின் இரண்டு ஜன்னல் கண்ணாடிகள் மீது கற்களை வீசி சேதப்படுத்தியதுடன் வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளதாகவும் பொலிஸார்  கூறினர்.

சந்தேக நபர்கள் சார்ஜன்டின் கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசியையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.   

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பொலிஸ் அதிகாரியின் மகன் விளக்கமறியலில்...

2025-03-17 20:36:16
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையால் அமைதியற்ற நிலைமை...

2025-03-17 16:59:50
news-image

கொழும்பில் சகல தொகுதிகளிலும் யானை சின்னத்தில்...

2025-03-17 18:24:37
news-image

சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள்...

2025-03-17 17:40:31
news-image

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஏற்ப கொலைகள்...

2025-03-17 17:33:53
news-image

யாழ். அம்பன் பகுதியில் மதுபோதையில் அயல்...

2025-03-17 17:32:00
news-image

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின்...

2025-03-17 17:26:01
news-image

ஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்...

2025-03-17 17:25:29
news-image

தமிழ் அரசுக் கட்சி கிளிநொச்சியில் வேட்புமனுத்...

2025-03-17 17:40:52
news-image

யாழில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவரை...

2025-03-17 17:24:09
news-image

யாழில் மே மாதம் கனேடிய கல்வி...

2025-03-17 17:23:19
news-image

பட்டலந்த போல வடகிழக்கில் இயங்கிய பல...

2025-03-17 17:15:43