கணவனை மனைவி கத்தியால் குத்திக் கொலை: கரந்தெனியவில் சம்பவம்!

03 Mar, 2024 | 10:34 AM
image

கரந்தெனிய பிரதேசத்தில் கணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு பிள்ளையின் தந்தையான  42 வயதுடையரே உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி கரந்தெனிய பொலிஸாரால் கைது செய்ப்பட்டுள்ளார். 

இருவருக்குமிடையில் ஏற்பட்ட தகராறு தொடர்பில் கரந்தெனிய பொலிஸ் நிலையத்தில் பல தடவைகள் முறைப்பாடு கிடைக்கப்பபெற்றுள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சம்பவம் தொடர்பில் கரந்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன...

2025-03-24 15:41:21
news-image

மன்னார் பெண் தொழில்முனைவோருக்கு ஜப்பான் மற்றும் ...

2025-03-24 15:10:30
news-image

3 புதிய வெளிநாட்டுத் தூதுவர்களின் நற்சான்றிதழ்...

2025-03-24 15:09:32
news-image

பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன்...

2025-03-24 14:52:35
news-image

யாழ். மாநகர வேட்புமனு  நிராகரிப்புக்கு எதிராக...

2025-03-24 14:46:15
news-image

தலதா மாளிகை குறித்து சமூக ஊடகங்களில்...

2025-03-24 14:49:00
news-image

விபத்துக்குள்ளான விமானத்தில் எவ்வித கோளாறும் இல்லை...

2025-03-24 14:39:52
news-image

அரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-03-24 13:59:27
news-image

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு கல்முனையில்...

2025-03-24 14:05:28
news-image

காசநோயால் கடந்த வருடம் 9 பேர்...

2025-03-24 13:21:36
news-image

வவுனியாவில் காச நோய் தொடர்பான விழிப்புணர்வு...

2025-03-24 13:22:28
news-image

இரவு நேர களியாட்ட விடுதியில் ஏற்பட்ட...

2025-03-24 13:09:09